தமிழ்நாட்டை முன்னெடுத்துச் செல்லும் முத்திரைத் திட்டங்கள்.. நிதிநிலை அறிக்கைக்கு வைரமுத்து பாராட்டு
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தமிழ்நாட்டை முன்னெடுத்துச் செல்லும் முத்திரைத் திட்டங்கள் என கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் செம்மொழி விருது, கீழடி அருங்காட்சியம், தொல்லியல் துறைக்கு ரூ5 கோடி நிதி ஒதுக்கீடு என ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிதிநிலை அறிக்கையை பாராட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
தேர்தல் அறிக்கையில் சொன்னதும்
அதில் சொல்லாத நல்லதும்
நிதிநிலை அறிக்கையில்
நிறைவேறியிருக்கின்றன
தமிழ்நாட்டை
முன்னெடுத்துச் செல்லும்
முத்திரைத் திட்டங்கள்
முதலமைச்சருக்கும்
நிதியமைச்சருக்கும்
பாராட்டுக்கள்.
இவ்வாறு வைரமுத்து பாராட்டியுள்ளார்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications