பஸ்ஸு ஓடுதாம்.. கடையெல்லாம் தெறந்துட்டாங்களாம்.. ஆனா எனக்குத்தான் ஒரு பிரயோஜனமும் இல்ல !
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த மாதம் தான் தமிழகத்தில் கொஞ்சம் இயல்பு நிலை தொடங்கி இருக்கிறது.
கொரோனாவோடு நாம் வாழப் பழகி விட்டோமா இல்லை கொரோனா நம்மோடு வாழப் பழகி விட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் மக்கள் மீண்டும் ஓடத் தொடங்கி விட்டனர். பேருந்துகள் ஓடுகின்றன.. பெரிய வணிக வளாகங்கள், கடைகள் திறக்கப்பட்டு விட்டன.. மக்களும் தங்களது வாழ்வாதாரத்தைத் தேடி வெளியில் வர ஆரம்பித்து விட்டனர்.
வழக்கம் போலவே இந்த சந்தோசத்தையும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். நமது பங்கிற்கு இதோ சில ஜாலி மீம்ஸ்கள்...
















Click it and Unblock the Notifications