செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை.. முழுக்க முழுக்க மனித உரிமை மீறல்- ரகுபதி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. அவருடைய சென்னை, கரூர் வீட்டில் சோதனை நடந்தது.

இந்த 17 மணி நேர சோதனை நிறைவடைந்த நிலையில் நள்ளிரவு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார். உடனே அவரை அமலாக்கத் துறையினர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் அங்கு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த திமுகவினர் செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்தனர். மேலும் அமைச்சர்களும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றனர். இந்த நிலையில் ஐசியூவில் உள்ள செந்தில் பாலாஜி குறித்து எம்பி என்.ஆர்.இளங்கோ கூறுகையில் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத் துறை யாரையும் அனுமதிக்கவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜியை வீட்டுக்குள் வைத்து விசாரணை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாரா என தெரியவில்லை. அமலாக்கத் துறையினரின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி உளளார். அமலா்கத் துறையின் கட்டுரபபாட்டில் இருபப்தால் முன்ஜாமீன் தாக்கல் செய்ய இயலாது. எந்த வழக்குகாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றார்கள் என தெரியவில்லை என்றார்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், முழுக்க முழுக்க இது மனித உரிமை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். எந்த காரணத்திற்காக அமலாக்கத்துறை வந்தது என தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
-
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications