தோல்வி தொட்டதே இல்லை.. கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின்
கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video
இன்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விதி எண் 10-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்..

அப்போது பேசும்போது, "இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர்" என்று புகழாரம் தெரிவித்துள்ளார்... என் பாதை சுயமரியாதை, தமிழ்நெறி காக்கும் பாதை என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்..
மேலும் ரூ.39 கோடி செலவில் 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.... கருணாநிதி நினைவிடத்தில் அவரின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முதல்வர் பேசும்போது, "இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது.. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்... 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.. தோல்வி அவரை தொட்டதே இல்லை.. வெற்றி அவரை விட்டதே இல்லை.. என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை" என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications