கோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்?
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் இன்று செய்தியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளை எதிர்பார்த்து மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதியாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கோபாலபுரத்தில் செய்தியாளர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற வீடியோவை ஸ்டாலின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications