நாடே எதிர்ப்பதால் மல்லையாவும், நீரவ் மோடியும் பலசாலிகளா ரஜினி சார்? இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல
Recommended Video

சென்னை: நாடே எதிர்த்தால் ஒருவர் பலமானவராகிவிட முடியுமா என்ற கேள்வி ரஜினிகாந்த்தை பின்தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் இல்லத்தில் திடீரென நிருபர்களை சந்தித்தார். 7 தமிழர் விடுதலை மற்றும் பாஜக குறித்த தனது செய்தியாளர் சந்திப்பு கருத்து போன்றவை குறித்து அப்போது, அவர் விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தில் தெளிவுக்கு பதிலாக மேலும் பல சர்ச்சைகளைத்தான் அவர் உருவாக்கிவிட்டார்.
[இன்னும் முழுசா அரசியல்ல ஈடுபடல.. எல்லாம் வீட்டுக்கு போங்க.. மறுபடியும் முதல்ல இருந்தா ரஜினி?]

பக்கா பாஜக ஆதரவு
ரஜினிகாந்த் பக்காவாக, பாஜக ஆதரவாளர் என்பதை இன்றைய பிரஸ் மீட்டில் வெளிப்படுத்திவிட்டார். பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு, அதை மக்கள் தீர்மானிப்பார்கள். நான் இப்போது கருத்து கூற மாட்டேன் என்ற ரஜினிகாந்த், பாஜகதான் பலமான கட்சி என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அந்த ஒருவர்தானே, பலசாலி என்று மோடியை தூக்கி வைத்து பேசினார் ரஜினிகாந்த்.

பூனைக்குட்டி வெளியே
ரஜினிகாந்த்தின் இந்த கருத்துக்கள், அவரை பாஜக ஆதரவாளர் என்பதை உறுதி செய்துவிட்டன. என்னதான் மறைத்தாலும் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. தூத்துக்குடி விவகாரம், ஐபிஎல் போராட்டம் என அனைத்திலும் அவர் ஆள்பவர்களுக்கு ஆதரவாகத்தான் கருத்து கூறி வந்தார் என கூறியபோது நம்பாதவர்களுக்கு இன்று அவரே விளக்க உரை கொடுத்துவிட்டார். ரஜினிகாந்த் கருத்துக்கு பொதுமக்கள், சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
|
மல்லையா, நீரவ் மோடி
நாடே மல்லைய்யாவையும், நீரவ் மோடியையும் எதிர்க்கிறது. ரஜினி Sir அப்போ யார் பலசாலி Sir? கொஞ்சம் சொல்ல முடியுமா?, என்று கேள்வி எழுப்பியுள்ளார் இவர்.
|
விளக்கம்
ரஜினிகாந்த் ஆர்வத்தோடு விளக்கம் அளிக்கப்போய், இப்படித்தான் சொதப்பியது என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
|
அடிவாங்குபவர்
ரஜினி மாம்ஸ் பீ லைக்; பத்து பேரு சேந்து அடிக்குறவன் பலசாலி இல்லடா, பத்து பேர் சேந்து அடிச்சாலும் நின்னு அடிவாங்குறான் பாரு அவன்தான்டா பலசாலி..
|
நேற்று அட்மினா
ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல-ரஜினி. அப்ப நேற்று தெரியாதுன்னு சொன்னது இவரோட அட்மினா இருக்குமோ?
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications