தேர்தல் முடியும் வரை தமிழக காவலர்களுக்கு விடுப்பு கிடையாது- டிஜிபி பேக்ஸ் மெசேஜ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை தமிழக காவலர்களுக்கு விடுப்பு கிடையாது என டிஜிபி பேக்ஸ் மூலம் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுவர்.

இதனால் போலீஸார் யாரும் விடுப்பு எடுக்க வேண்டாம் என டிஜிபி சுற்றறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில், தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தல் முடியும் வரை அவசர சூழல் இருந்தாலொழிய காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விடுப்போ, பர்மிஷனோ கிடையாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications