கடையில் பிரியாணி சாப்பிட்டா காசு கொடுக்கனுமா கொடுக்க கூடாதா.. நீங்க சொல்லுங்க.. ஓபிஎஸ் கடும் தாக்கு
சென்னை: கடையில் பிரியாணி , பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்கனுமா , கொடுக்க கூடாதா என்று திமுகவினரை ஓ.பன்னீர்செல்வம் கலாய்த்தார்.
சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் சாம்பால் , வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார். வாகனத்தில் இருந்தவாறு பேசிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், தமிழகத்தை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தான் தீ வைத்து கொளுத்தியதாக மு.க ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் நீங்கள் தான் மாமன் , மச்சான் பிரச்சனையில் தினகரன் அலுவலகத்தை தீ வைத்து எரித்தீர்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பும் வந்துள்ளது.
கடையில் பிரியாணி சாப்பிட்டால், பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டுமா , கொடுக்க கூடாதா. காசு கேட்டால் கடைக்காரரை அடிப்பது இதை தான் திமுகவினர் செய்து வருகின்றனர். சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று கூறினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ!











Click it and Unblock the Notifications