குருத்தோலை ஞாயிறு- "ஓசன்னா" பாடல்களுடன் களைகட்டிய தேவாலயங்கள்- சிறப்பு பிரார்த்தனை!
சென்னை: குருத்தோலை ஞாயிறு பவனி தமிழ்நாட்டின் தேவாலயங்களில் இன்று நடைபெற்றது. குருத்தோலை ஞாயிறு பவனியை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இயேசு பிரான் 40 நாட்கள் உபவாசம் இருந்த ஜெபித்த காலம் தவகாலமாக கிறிஸ்தவர்களாள் போற்றப்படுகிறது. இதன் ஒருபகுதிதான் குருத்தோலை ஞாயிறு. இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக கோவேறு கழுதை மீது ஏற்றப்பட்டு ஜெருசலேம் நகரத்து வீதிகளில் அழைத்துவரப்பட்டார். அப்போது குருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி ஓசன்னா பாடல்களைப் பாடி இயேசு பிரானை மக்கள் வரவேற்றனர். குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாட்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக கடைபிடிக்கின்றனர் கிறிஸ்தவர்கள்.

இதனை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்வுகள் தேவாலயங்களில் இன்று நடைபெற்றன. கிறிஸ்தவ மதத்தின் அனைத்து பிரிவு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனை இன்று நடைபெற்றது. இதனையொட்டி தேவாலயங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்திருந்தனர். குருத்தோலை பவனியில் பங்கேற்ற மக்கள், ஓசன்னா பாடல்களை பாடியபடி பங்கேற்றனர். இதனையடுத்து திருப்பலியில் பங்கேற்றனர். அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளில் லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்று பிரசாரத்தையும் தொடங்கினர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் போட்டியிடும் காங்கிரஸ் எம்பி சசிதரூர், குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications