வாங்கம்மா.. வாங்கய்யா.. இதுதான் "நம்ம சென்னை".. செல்பி எடுங்க.. கொண்டாடுங்க.. மெரீனாவில் விழாக்கோலம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று திறந்து வைத்த மெரினாவில் உள்ள 'நம்ம சென்னை' செல்பி மையத்தில் பலரும் குடும்பமாகவும், நண்பர்களுடன் வந்து அங்கு நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அதன்முன்பு செல்பி எடுத்து சென்னை மீதான தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வசிப்பவர்களிடம் சென்னையில் உங்களின் பேவரைட் எது? என்று கேட்டுப்பாருங்கள். நீங்கள் கேள்வி கேட்டு முடிப்பதற்குள் அங்கு இருந்து மெரினா பீச் என்று சுடச்சுட பதில் கிடைக்கும். அந்த அளவுக்கு சென்னைவாசிகளுக்கும், வெளியூர்காரர்களுக்கும் மெரினாவின் மீது ஈர்ப்பு. கடலையை கொறித்து கொண்டு கடலை போடுவதும், கடலை பார்ப்பதும் அவ்வளவு சுகமான அனுபவம். இந்த மவுசுக்குத்தான் மெரினா கடற்கரையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' என்ற செல்பி மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று திறந்து வைத்தார். அங்கு 'நம்ம சென்னை' என்ற டிஜிட்டல் போர்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் பெருமையினையும் மாண்பினையும் கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே புகைப்படம் எடுத்து சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த செல்பி மையம் ரூ.24 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது.
'நம்ம சென்னை' செல்பி மையத்தை முதல்வர் திறந்து வைத்து சென்றவுடன், பலரும் பெண்கள், குழந்தைகளுடன் குடும்பமாகவும், நன்பர்களுடன் வந்து அங்கு நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்து சென்னை மீதான தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். வாகனங்களில் செல்லும் பலரும் அதனை தங்கள் செல்போனில் படம்பிடித்து செல்கின்றனர்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications