என்னதான் கத்தினாலும்.. திருப்பூரில் இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்- துளி அச்சமும் இல்லை!
சென்னை: கொரோனா பரவுவதைத் தடுக்க வீட்டில் இருக்கத்தான் லாக்டவுன் அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்கள் அலட்சியமாகவே இருப்பது தொடர்கிறது. திருப்பூரில் இன்று இறைச்சி வாங்க சில கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Recommended Video
நாடு முழுவதும் லாக்டவுன் என்பது 3 வாரங்களாக அமலில் இருக்கிறது. இன்று 19-வது நாளாக லாக்டவுன் நீடித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதக் கூடும் என்பதால் ஏற்கனவே பல மாவட்டங்களில் சனி, ஞாயிறுகளில் இந்த கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஈஸ்டர் பண்டிகை என்பதால் இன்று சில மணிநேரங்களுக்கு இறைச்சி கடை திறக்க அனுமதிக்கப்பட்டது.

திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதினர். கொரோனாவின் உக்கிரத்தை கொஞ்சமும் உணராமல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் மீன் விற்பனை கடைகளிலும் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

தனிநபர் இடைவெளியை இந்த இடங்களில் மருந்துக்கு கூட பலர் பின்பற்றாதது வேதனைக்குரியதாகவும் இருந்தது. இதே திருப்பூரில் தொடக்கத்தில் போலீசார் கடும் கெடுபிடி காட்டினர். சில நாட்களாக கெடுபிடி குறைந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கவும் தொடங்கிவிட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications