சென்னை- அந்தமானை இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி
சென்னை: சென்னையையும் அந்தமானின் போர்ட்பிளேயரையும் இணைக்க கூடிய கடலடி- நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை (submarine Optical Fibre Cable) பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கும் நாட்டின் பிற பகுதிகளைப் போல மொபைல் போன், லேண்ட் லைன் தொலைபேசி இணைப்புகள் கிடைக்க கடலடி கண்ணாடி இழை கேபிள் திட்டம் தொடங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு போர்ட்பிளேயரில் பிரதமர் மோடி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ1,224 கோடியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் சுமார் 2,300 கி.மீ தொலைவுக்கு பதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த திட்டம் முழுமையடைந்துவிட்டது.
இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இந்த கண்ணாடி இழை கேபிள் திட்டம் வெற்றிகரமாக செயல்படும் நிலையில் அந்தமானில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சி உருவாகும்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications