குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்புத் தமிழர்.. எம்பி வசந்தகுமார் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
சென்னை: காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவு இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது, குமரியில் பிறந்து இமயம்வரை பரவிய கறுப்புத் தமிழர் காலமாகிவிட்டார் என்று கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனா பாதிக்கப்பட்டு இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த எம்பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். இவரின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வசந்தகுமார் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து செய்துள்ள இரங்கல் டிவிட்டில்,
வசந்தகுமார் எம்.பி மறைவு
இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது.
குமரியில் பிறந்து இமயம்வரை பரவிய
கறுப்புத் தமிழர் காலமாகிவிட்டார்.
அவர் உழைப்புத் தேனீ; ஓயாக் கடல்;
அடித்தட்டு மக்களின் அன்பர்.
பூமிக்கு வந்துபோன வசந்தமாய்ப் போய்விட்டார்.
அவர் புகழ் வாழ்க., என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications