பதவி, பணம், மிரட்டலுக்கோ விலை போகாத அதிகாரி.. கொண்டாடும் நெட்டிசன்கள் #ponmanikavel
Recommended Video

சென்னை: பதவியாசை, பணத்தாசை, மிரட்டலுக்கோ விலை போகாத அதிகாரி பொன் மாணிக்கவேல் என நெட்டிசன்கள் கொண்டாடுகின்றனர்.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இன்று பணி ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது.
இதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
|
பதவி நீட்டிப்பு
சிலை கடத்தல் 🤔 செய்றவனுக்கு ஈரக்கொலை 🤒 எல்லாம் நடுங்கும்
ஐ ஜி பொன் மாணிக்கவேல் 👨🏻✈ ஐய்யாவின் ஓராண்டு #பதவி நீட்டிப்பு..!
|
பணத்தாசை
#ponmanikavel பதவியாசைக்கோ, பணத்திற்கோ, மிரட்டலுக்கோ விலைபோகாத அரசு அதிகாரி.
எங்களை போன்ற இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரி அய்யா நீங்கள்...
|
காவல் பிரிவின்
சிலை கடத்தல் காவல் பிரிவின் தலைவராக ஒரு வருடம் பணி நியமனம் செய்துள்ளது வரவேற்க கூடியது என்றாலும்...
|
வாய்மையே வெல்லும்
பொன் மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நன்றிகள். தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது. வாய்மையே வெல்லும்.












Click it and Unblock the Notifications