சென்னையில் 3 மணி நேரமாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை.. சில இடங்களில் மின்சார சேவை பாதிப்பு
சென்னை: கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், தலைநகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கத்தரி வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று மழை சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதேபோல தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று மணி நேரமாகக் கோடைமழை பெய்து வருகிறது. அடையாறு, விருகம்பாக்கம், ராயபுரம் ஆலந்தூர், தரமணி, பெருங்களத்தூர், அனகாபுத்தூர், அண்ணா நகர், ஆவடி, குரோம்பேட்டை, அம்பத்தூர், தாம்பரம், போரூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதன் கரணமாகச் சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் மின்சார சேவை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தவிர திருச்சி, சிவகங்கை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications