சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை... என்ன காரணம்!!
சென்னை: சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது.
Recommended Video
சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென தற்போது கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதிகள் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வாபஸ் பெற்றுள்ளது. இதனால், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இடியுடன் கன மழை பெய்து வருகிறது. சென்னையின் வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கம், மந்தைவெளி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.

காற்றின் திசை மாறி இருப்பதால் தமிழகத்தின் டெல்டா பகுதிகளான கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்று நேற்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்து இருந்தார். அதன்படி சில இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது.

-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications