"தலைவா நீ வர வேண்டும்"... "முத்து" வீட்டின் முன்பு பத்து ரசிகர்கள் கூடி உண்ணாவிரதம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டு முன்பாக அவரது ரசிகர்கள் உன்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரஜினிகாந்தை எப்படியும் அரசியலுக்கு வர வைப்போம் என்பது ரசிகர்களின் கருத்து.
உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதை சூசகமாக அறிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒருபக்கம் அரசியல் கட்சிகள், ரஜினி அரசியலுக்கு வரவே போவதில்லை என மகிழ்ந்து கொண்டாடுகின்றார். இன்னொரு பக்கமோ ரஜினி ரசிகர்கள் எப்படியாவது தலைவரை அரசியலில் இழுத்துவிட்டாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.
இதன் ஒருபகுதியாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீடு முன்பாக 10 ரசிகர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதம் இருந்தாவது எங்கள் தலைவரை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்துவிடுவோம் என நம்பிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications