நடிகர் ரஜினிகாந்த் கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா 2-வது தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
Recommended Video
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஆனால் அப்போது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கும் கூட உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த்.
ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு நேற்று தனி விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து இன்று கொரோனா 2-வது தடுப்பூசி ரஜினிகாந்த் போட்டுக் கொண்டார்.
ரஜினிகாந்த் 2-வது தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படத்தை சமூக வலைதளங்களில் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் கொரோனா முதலாவது தடுப்பூசியை எப்போது போட்டுக் கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications