பயங்கர சொதப்பல்.. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து! ரிசர்வ் வங்கி அதிரடி
சென்னை: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்திருக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஆன்லைன் பேமெண்ட்ஸ் மூலம் வர்த்தகம் செய்ய உதவியாக பேடிஎம் பேமெண்ட்ஸ் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இதன் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று நள்ளிரவை தாண்டிய பின்னர், அதாவது வணிக நேரம் முடிந்த பிறகு, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி.. இனி வங்கியாகச் செயல்பட முடியாது என ஆர்பிஐ அறிவித்திருக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான 3 காரணங்களை ஆர்பிஐ லிஸ்ட் போட்டிருக்கிறது. முதல் காரணம், விதிமீறல்கள்தான். வங்கி நிர்வாகம் தொடர்ந்து விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டாவது காரணம், வாடிக்கையாளர் நலன் விஷயத்தில் கோட்டை விட்டது. வங்கியின் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக இருந்ததாக RBI கருதுகிறது.
மூன்றாவது காரணம், நிர்வாகக் குறைபாடுகள். அதவாது வங்கியின் மேலாண்மைத் தரம் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications