எலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'?
Recommended Video
சென்னை: அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள். எம்.எல்.ஏக்கள் நாளைய தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்களாம். அதிமுக படுதோல்வி கிடைத்தால் அக்கட்சியில் பிரளயம் வெடிக்குமாம்.
அதிமுகவில் கொங்கு மண்டலத்தின் கை ஓங்கி இருப்பதாக கூறப்படுவது வழக்கம். ஆனால் அதே கொங்கு மண்டலத்தில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது கோஷ்டி பூசல்.
அமைச்சர் கருப்பண்ணனுக்கும் தோப்பு வெங்கடாசலத்துக்கும் இடையேயான மோதலால் தோப்பு கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அத்துடன் செய்தியாளர்களை சந்தித்து புலம்பலை தொடங்கிவிட்டார்.

மேலும் முதல்வர் எடப்பாடியின் முடிவுகளால் அதிருப்தியில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டும் வருகிறார்கள். லோக்சபா தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் எனவும் ஒருதரப்பு அமைதி காக்கிறதாம்.
அதிமுகவுக்கு படுதோல்வியை தேர்தல் தந்தால் நிச்சயம் அக்கட்சியில் பெரும் பிரளயமே வெடிக்கும், இதற்குத்தானே காத்திருந்தோம் என புற்றீசலாய் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்க்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications