செப். 7 முதல் ரயில் சேவை இயக்கம்- நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பயணிகள் ரயில் செப்டம்பர் 7-ந் தேதி இயக்கப்படுவதால் கவுன்ட்டர்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுன அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில், விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.

சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதனால் பேருந்து, ரயில்சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications