தமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழை அழித்து வளரும் ஒரு மொழி தேவையே இல்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
லயோலா மாணவர் அரவணைப்பு மையம் - லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து வழங்கும் "6-வது வீதி விருது விழா" நடைபெற்று வருகிறது.

2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 5000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதன் துவக்க விழாவில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். தமிழ் பாரம்பரிய கலைகள் அழிந்து விடக் கூடாது. அவை முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ்மொழி இன்று எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மொழியின் அழிவில் தான் ஆங்கிலம் வளர்கிறது என்றால், அப்படிப்பட்ட ஆங்கிலம் தேவையே இல்லை என்று பேசினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications