'இந்தியாவின் தோசை கிங்'.. ஜெயிலுக்கு போன சரவணபவன் அண்ணாச்சிக்கு கிடைச்ச புது பட்டம்
Recommended Video
சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சிக்கு புதியதாக இந்தியாவின் தோசை கிங் என பட்டம் சூட்டி இருக்கின்றன வட இந்திய ஊடகங்கள்.
ஜீவஜோதியை அடைய நினைத்தார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். ஆனால் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் அடியாட்களை ஏவி பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி கொடைக்கானல் மலையில் இருந்து உருட்டிவிட்டு படுகொலை செய்தார் ராஜகோபால். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ராஜகோபாலுக்கும் அவரது அடியாட்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அனைவரும் இன்று சரணடையவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் ராஜகோபால் சரணடைய அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்துக்குப் போனார்.
உச்சநீதிமன்றமோ ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்து உடனே சரணடைய உத்தரவிட்டது. தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜகோபால் அண்ணாச்சி.
இச்செய்தியை எழுதியுள்ள வட இந்திய ஊடகங்கள் ராஜகோபாலுக்கு புது பட்டமாக 'இந்தியாவின் தோசை கிங்' தோசை கிங் என சூட்டியுள்ளன.
'ஆசை ராஜா'வுக்கு தோசை ராஜா பட்டமாம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications