அட்டகாசமான.. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்.. புரசைவாக்கத்தில் புதிய கிளை இன்று திறப்பு!
சென்னை: "விடா முயற்சி, அயராத உழைப்பு, தரமான பொருட்கள் அதற்கு உரிய விலை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நேர்மை இருப்பின் எந்த தொழிலிலும் சிறப்பாக வளர முடியும்" என்பதற்கு அடையாளம் தான் திரு. ராஜாரத்தினம் அவர்களால் உருவாக்கப்பட்ட "சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்."
சென்னை மக்கள் மிகுந்த விருப்பத்துடனும் வந்து பொருட்கள் வாங்கும் ஒரு இடமாக மாறியுள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன கடைகள். தி நகர், புரசைவாக்கம், குரோம்பேட் மற்றும் போரூர் ஆகிய இடங்களில் மிகவும் பறந்து விரிந்த கடைகளை நடத்தி வருகிறது.

அனைத்து கடைகளை விட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளுக்கு எப்பொழுதும் மக்களிடம் செல்வாக்கு அதிகம். இதன் தொடர்ச்சியாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். சென்னை புரசைவாக்கத்தில் இன்று அவர்களின் அடுத்த கிளையை திறந்துள்ளது. சிறப்பான பார்க்கிங் வசதியுடன். மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இக்கடை.
தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், பட்டுசேலைகள், நிச்சயதார்த்தம், மெகந்தி, சங்கீத், கல்யாணம், வரவேற்பு, சுப நிகழ்வுகளுக்கான அணைத்து ஆடை அணிகலன்கள் மாற்றம் பரிசுப்பொருட்கள் அனைத்தும் இந்த புதிய கடையில் பிரதியோகமாக கிடைக்கும். அணைத்து மக்களின் ரசனையை அறிந்து பல ஆயிரும் டிசைன்கள் பார்வைக்கு வைக்க பட்டுயிருக்கியது. குழந்தைகள் ஆடவர்களுக்கும் தனி பிரிவு அமைக்க பட்டுஇருகிறது.
திறப்பு விழா சலுகையாக முதல் 5 நாட்களுக்கு பவுனுக்கு ரூபாய் 1500 குறைவு. திறப்புவிழாவில் அப்பகுதி மக்கள் பலர் ஆர்வமுடன் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர்.
வாடிக்கையாளர்கள் நலனில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வைத்திருக்கும் அக்கறை தான் தொடர்ந்து பல கடைகளை திறக்க வாய்ப்பாய் அமைதியிருக்கிறது!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications