நெருங்குது அரசியல் ஆட்டங்கள்...சட்டப்படி செப். இறுதியில் சசிகலா விடுதலை- அடித்து சொல்லும் வக்கீல்
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் நிச்சயம் விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ செந்தூர் பாண்டியன் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி:
சசிகலா இம்மாத இறுதிக்குள் சிறையில் இருந்து விடுதலையாவார். பெங்களூர் சிறைவிதிகளின்படியும், சட்டப்படியும் நிச்சயம் இம்மாத இறுதியில் விடுதலையாகிவிடுவர்.

இம்மாத இறுதியில் விடுதலையாகவில்லை எனில் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியே வந்துவிடுவார் சசிகலா. பெங்களூரு சிறை நன்னடத்தை விதிகளின்படி மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெற வேண்டும்.
ஆனால் கொரோனா லாக்டவுன் காலத்தால் சசிகலா விடுதலை தாமதமாகிவிட்டது. கொரோனா பிரச்சனையால் சசிகலாவை 7 மாதங்களாக சந்திக்க முடியவில்லை. இவ்வாறு ராஜ செந்தூர் பாண்டி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications