சீமானுக்கு வந்த சோதனையை பாருங்க! வீரலட்சுமி கொடுக்கும் குடைச்சல் போதாதென்று செங்கை பத்மநாபன்!
சென்னை: மொழியை கேடயமாக பயன்படுத்தும் நேர்மையற்ற வறண்ட பாலைவனம் சீமான் என நமதுரிமை காக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விமர்சித்துள்ளார்.
நமதுரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி இருப்பதே இப்போது தான் தெரிகிறது. சீமானின் நேரமோ என்னமோ தெரியவில்லை ஏற்கனவே அரசியல் ரீதியாக வீரலட்சுமி குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் இப்போது அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவாக இணைந்துள்ளார் செங்கை பத்மநாபன். சீமான் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து நமதுரிமை காக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''தமிழக அரசின் ரூ,1000 மகளிர் உரிமை திட்டத்தில் சில குளறுபடிகள் இருப்பதை மறுக்க இயலாது. அது சரி செய்யப் படவேண்டியவை. அதற்காக அந்த நல்ல திட்டத்தை விமர்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதை போன்றே வறுமையில்வாழும் பெண்களுக்கான 100 நாள் வேலை திட்டத்தையும் இழிவாக கொச்சைபடுத்தி பேச்சுவது ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாதது. ''
''தன்னுடைய இதயத்தில் பல பெண்களுக்கு இடம் கொடுத்ததால் பெண் உரிமை பேச சீமான் தகுதியானவரா? பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக கருகொலை குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா? சிந்திப்பீர். எதற்கு எடுத்தாலும் தகுதியை பற்றி பேசும் சீமான், 60து ஆண்டுகளாக காங்கிரஸ், 15து ஆண்டுகளாக பிஜேபி, 50து ஆண்டுகளாக திராவிட கட்சிகள் என்ன கிழித்தது என்று விமர்சனம் செய்வதற்கு முன் 60 வயது சீமான் வீட்டுக்கு வாடகை கட்டபிச்சை எடுக்கிறேன் என்று அவரே கூறியுள்ளார்.''
''தனி தகுதியற்று பேராசை கொண்டு தமிழகத்தை உறிஞ்சி குடிக்க திட்டமிட்டு மொழியை கேடயமாக பயன்படுத்தும் நேர்மையற்ற வறண்ட பாலைவனம் சீமான். உமது ஓநாய் சூழ்ச்சியை நேர்மையான தமிழ் தேசியவாதிகள் ஏற்க மாட்டார்கள். நமதுரிமை காக்கும் கட்சியும் ஏற்காது. '' இவ்வாறு அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications