மூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்
சென்னை: மூத்த பத்திரிகையாளர் கே.எம். சந்திரசேகரன் (வயது 56) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் யூனியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:

கே.எம்.சி என அழைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கே.எம். சந்திரசேகரன் (வயது 56) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (8-3-2021) மாலை 6.30 மணிக்கு காலமானார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
பத்திரிகை துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவமிக்க கே.எம். சந்திரசேகர், "தினமணி' நாளிதழில் தலைமை செய்தியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக (இன்புட் எடிட்டர்) இருந்தவர். அண்மைக் காலமாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்தார். அவரது மறைவுக்கு சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் (MUJ) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
(இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் நாளை நடைபெறுகிறது. தொடர்புக்கு. 9444126276
இவ்வாறு சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications