சென்னையில் கரும்பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு...!
சென்னை: கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் எனும் கரும்பூஞ்சை நோய் தொற்றால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களுக்கு கீழ் வலி, பார்வை குறைபாடு உள்ளிட்டவை கரும்பூஞ்சை தொற்றுக்கு முக்கிய அறிகுறியாகும்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து கருப்பூஞ்சையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இணை நோய் உள்ளவர்கள் பூஞ்சை நோய்க்கு பாதிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் நீரிலிவு நோய் உள்ளவர்களுக்கு கண்களில் கரும்பூஞ்சை நோய் தாக்கம் கண்டறியப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது சுமார் 518 பேர் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 17 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வீடுத்திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் கரும்பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டுகளை அமைத்து வருகின்றனர். முதல் முறையாக சென்னையின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், 13 மருத்துவர்களும், ஆறு படுக்கைகள் கொண்ட தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரும்பூஞ்சை தொற்றுக்கு தனி வார்டு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications