சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. நமக்கு நல்ல காலம்.. ஏய் சிரிக்காதே.. சிரிக்காதே.. சிட்சுவேஷன் சாங்!
சென்னை: ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பு என்றவுடன் சிங்கம் ஒன்று புறப்பட்டதே, நமக்கு நல்ல காலம் பொறந்திருக்கு நேரம் என்ற பாட்டுதான் நினைவுக்கு வந்தது.
Recommended Video
ரஜினிகாந்த் எப்போது கட்சித் தொடங்குவார் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இன்றைய நிலையில் இன்று சென்னை அடையாறு ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு என ரஜினி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரஜினியின் வீடு முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அரசியல் பிரவேசத்தை அறிவிக்கும் (!) ரஜினியை வழி அனுப்ப கூடியிருந்தனர். ராகேவேந்திரா அவென்யூவிலிருந்து ரஜினியின் கார் வந்தவுடன் ரசிகர்கள் பூக்களை தூவினர்.
🤭🤘🏻 pic.twitter.com/BJb9WQHLPI
— Sonia Arunkumar (@rajakumaari) March 12, 2020
வழிநெடுகிலும் தலைவா, வருங்கால முதல்வர் என கோஷங்களை எழுப்பினர். அப்போது ரசிகர்களுக்கு மனதில் ஓடிய பாடல் அருணாசலம் படத்தில் வரும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பிறந்திருச்சி நேரம் என தொடங்கும் பாடல். அந்த படத்திலும் ரஜினி அரசியலில் நிற்கும் தன் கட்சியினரை ஆதரித்து பேச போகும் போது இடம்பெற்றதாகும்.
ஆனால் ரஜினியின் பேச்சை கேட்டவுடன் அவர் தற்போது அரசியலுக்கு வரும் சூழல் இல்லை என்பதையே அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதே நிலையில் மற்ற அரசியல் கட்சியினரும் மற்ற நடிகர்களின் நடிகர்களும் இந்த பாட்டை கேட்டு கேட்டு சிரிக்கிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications