தமிழகத்தில் 6 பேர் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றி தேர்வு
சென்னை: தமிழகத்தில் திமுகவின் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம், காங். ப.சிதம்பரம், அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. வேட்புமனுக்களைதிரும்பப் பெற இன்று கடைசி நாள்.

தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூன் 15-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். இன்று மாலையுடன் இதற்கான நேரம் நிறைவடைந்தது.
தமிழகத்தில் மொத்தம் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாகின. இந்த 6 இடங்களில் திமுக 3; காங்கிரஸ் 1; அதிமுக 2 இடங்களில் போட்டியிட முடிவுசெய்தது. இதனையடுத்து இந்த 6 இடங்களுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று மாலையுடன் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் அவகாசம் நிறைவடைந்தது. தற்போதைய நிலையில் பிரதான கட்சிகளின் 6 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.
இதான் திமுகவின் திமுகவின் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications