இலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் மிகப்பெரிய பணக்காரரான ஆன்டர்ஸ் ஹால்ச் போவில்சன், இலங்கை குண்டுவெடிப்பில் தனது 3 குழந்தைகளை பறிகொடுத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் மிகப்பிரபலமான வீரோ மோடா மற்றும் ஜாக் அண்டு ஜோன்ஸ் பிராண்டுகளின் உரிமையாளர் போவில்சனுக்கு 4 குழந்தைகள் இருந்தனர்.

இதில் 3 குழந்தைகள் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து சுற்றி பார்த்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இந்த 3பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை போவில்சனின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்ய மறுத்துவிட்டார். எனினும் டென்மார்க் ஊடகங்கள், போவில்சனின் 3 குழந்தைகளும் இலங்கை குண்டு வெடிப்பில் இறந்து விட்டதாக கூறிவருகின்றன.
ஸ்காட்லாந்தில் உள்ள மொத்த நிலங்களில் ஒரு சதவீதம் போவில்சனுக்கு சொந்தமானது என்று போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்து இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications