ஈழத் தமிழர் பிரச்சனை: சீமான், திருமுருகன் காந்திக்கு இலங்கை எம்.பி. யோகேஸ்வரன் எதிர்ப்பு
சென்னை: ஈழத் தமிழர் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோரது கருத்துகளுக்கு பொய் பேசுவதாக இலங்கை எம்;பி. யோகேஸ்வரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இலங்கை எம்;பி. யோகேஸ்வரன் கூறியதாவது:
சீமான் போன்றவர்கள் அத்தனை பிரச்சனைகளும் முடிந்த பின்னர் பேசுகின்றனர். நீங்கள் பேசிவிட்டு சென்றுவிடுவீர்கள். எங்களுக்குத்தான் பாதிப்பு.

ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சீமான் இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார். இதுபோன்ற பேச்சுகளை நிறுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க திருமுருகன் காந்தி யார்? நீங்கள் தொடங்கிவைத்துவிட்டு சென்றுவிடுவீர்கள்.. பிரச்சனை எங்களைத்தான் தேடி வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு யோகேஸ்வரன் கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications