வந்துருச்சு கோடை விடுமுறை.. வெளுக்குது வெயில்.. ஃபாரீன் டூர் கிளம்பிய ஸ்டாலின் குடும்பத்தினர்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக பம்பரமாக சுழன்று வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ளனர்.
மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா உதயநிதி மற்றும் குழந்தைகள் என கோடைவிடுமுறையை ஒட்டி ஸ்பெயின் சென்றுள்ளார்கள்.
மு.க.ஸ்டாலினும் இவர்களுடன் செல்வதாக இருந்ததாம். ஆனால் தேர்தல் ஆணையம் 4 தொகுதி இடைத்தேர்தலை அறிவித்ததால் தனது பயணத்தை அவர் ரத்து செய்து விட்டாராம்.

ஸ்டாலின் செல்லாததால் அவரது மனைவி துர்காவும் பிள்ளைகளுடன் டூர் செல்லவில்லை. என்னதான் அரசியலில் படுபிஸியாக இருந்தாலும் வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறையாவது பேரன், பேத்திகளோடு பாரின் டூர் அடிப்பார் ஸ்டாலின். இந்த முறை அது மிஸ்ஸிங்.
மே 23- ம் தேதி தேர்தல் முடிவு வர உள்ளதால் அதற்கு முன்னரே சென்னை திரும்புகிறார்களாம் ஸ்டாலின் குடும்பத்தினர். உதயநிதி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வார் என 4 தொகுதி திமுக வேட்பாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ஸ்பெயின் செல்கிறார்.
இதனிடையே மே 15- ம் தேதிக்கு முன்பே உதயநிதி சென்னை திரும்புவார் என்றும், கடைசி 3 நாட்கள் அவர் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறுகின்றனர் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications