ஸ்டெர்லைட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்.. ஒரே நிமிடத்தில் அப்புறப்படுத்திய போலீ்ஸ்
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் குதித்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்களை உடனடியாக போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாணவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், வந்து 1 நிமிடம் கூட அவர்களை போராட்டக்களத்தில் நிற்க விடாமல் வந்த உடனேயே வலுக்கட்டாயமாக அம்மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போர் உடனுக்குடன் அகற்றப்படுவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications