அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் அசத்தல் முயற்சி.."தமிழ்நாடு 360.." தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
CM Dashboard என்ற புதிய இணையதள பக்கத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை: அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சிஎம் டாஷ்போர்டு என்ற தகவல் பலகை பக்கத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக இருக்கும் என்று தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொருப்பேற்ற பின்னர், முதலமைச்சரின் குறைதீர்ப்புத் துறைகளை ஒருங்கிணைத்து 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அராசணை வெளியிடப்பட்டுள்ளது. 'முதலமைச்சரின் தனிப்பிரிவு', 'முதலமைச்சரின் உதவி மையம்', 'ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு', 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை' ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது

தற்போது புதிதாக CM Dashboard என்ற புதிய துறை தொடங்கப்பட உள்ளது. அரசில் உள்ள மக்கள் நல்வாழ்த்துறை, பள்ளிக்கல்வித்துறை என அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 என துறை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த துறையில் என்னமாதிரியான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எந்த மாதிரியான பணிகள் நடைபெறுகின்றன என்பதை இந்த தகவல் பலகையை ( CM Dashboard ) பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த டேஸ்போர்ட் அடுத்து தலைறைக்கான ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த டேஸ்போர்டை முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications