TamilNadu Assembly Live:ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு- அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- துரைமுருகன்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடிய தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமது உரையை வாசிக்காமலேயே வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக ஆளுநருக்கு முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை தமிழில் விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
மோடி, அமித்ஷாவுக்கு டேக் செய்த ஆளுநர்
.@PMOIndia @HMOIndia @MIB_India @PIB_India @pibchennai @DDNewslive @DDTamilNews @airnewsalerts @airnews_Chennai @CBCCHENNAI_MIB @ANI @PTI_News https://t.co/yWlSaaHO5a
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
ஆளுர் மாளிகை மீண்டும் விளக்கம்
The Constitution of Bharat and the National Anthem were once again insulted in the Tamil Nadu Assembly today. Respecting the National Anthem is among the first Fundamental Duty as enshrined in our Constitution. It is sung in all the state legislatures at the beginning and the end…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
தேசிய கீதம் முதலில் இசைக்க வேண்டும்- ஆளுநர்
கூண்டோடு வெளியேற்ற உத்தரவு
#WATCH | Tamil Nadu: Leaders of AIADMK protest at the Secretariat against the alleged Anna University sexual assault case.
— ANI (@ANI) January 6, 2025
The winter session of the Tamil Nadu Assembly began today. pic.twitter.com/pwFNxDC009












Click it and Unblock the Notifications