தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1009 பேர் பாதிப்பு.. எங்கெல்லாம் அதிகம்!
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,14,170 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், சிசிச்சை பெறுபவரகளின் எண்ணிக்கையும் முன்பை ஒப்பிடும் போது வெகுவாக குறைந்துவிட்டது. தற்போதைய நிலையில் பரவும் வேகம் குறைந்துள்ளதுடன், மிகக்குறைவான நபர்களே பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்புகள் அதிகம் உள்ளன. அதேநேரம் கடந்த மாதத்தை ஒப்பிடும் போது பெரிய அளவில் பாதிப்பு எல்லா மாவட்டத்திலும் குறைந்துள்ளது
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,14,170 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்பபடி தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 8,947 பேர் சிசிச்சை பெற்று வருகிறார்கள். இன்று கொரோனா தொற்றால் 10 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12069 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 290 பேர், கோவையில் 94 பேர், செங்கல்பட்டில் 67 பேர், திருவள்ளூரில் 48 பேர், திருப்பூரில் 40 பேர், ஈரோட்டில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 35 பேர், சேலத்தில் 37 பேர், திருச்சி மற்றும் வேலூரில் தலா 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில்20க்கும் கீழாக உள்ள நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications