தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா தொற்று... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது!
சென்னை: தமிழகத்தில் சென்னையில் இன்று மட்டும் 1369 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் 473 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 1096 பேரும், கோவையில் 369 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்னும் 13,110 பேரும், கோவையில் 4,941 பேரும், செங்கல்பட்டில் 2,657 பேரும், கடலூரில் 1,232 பேரும், ஈரோட்டில் ,1057 பேரும், சேலத்தில் 2,409 பேரும், தஞ்சாவூரில் 1,268 பேரும், திருவள்ளூரில் ,1732 பேரும், திருப்பூரில் 1,146 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 91 பேரும், அடுத்தது ராமநாதபுரத்தில் 169 பேரும், அரியலூரில் 208 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 18 பேரும், சேலத்தில் 6 பேரும், கோவையில் 5 பேரும், நாமக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக இதுவரை தமிழகத்திலேயே சென்னையில் 3,336 பேரும், செங்கல்பட்டில் 579 பேரும், கோவையில் 476 பேரும், காஞ்சிபுரத்தில் 340 பேரும், மதுரையில் 393 பேரும், திருவள்ளூரில் 570 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 1369 பேருக்கும், கோவையில் 473 பேருக்கும், செங்கல்பட்டில் 324 பேருக்கும், சேலத்தில் 322 பேருக்கும், தஞ்சாவூரில் 242 பேருக்கும், திருவள்ளூரில் 252 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications