தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்களின் 5 கோரிக்கைகள்.. ஒன்றை ஏற்றுக்கொண்டது தமிழக அரசு
சென்னை: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி போராட்டத்தை தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், ஒரு கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்து பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும். வருடா வருடம் ஒரு சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். சோலார் நெட்வொர்க்கிங் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி சிறு குறு தொழில் நிறுவனங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தான், தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றுள்ளது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி போராட்டத்தை தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில்தான், கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றுள்ளது. 3 B ல் இருந்து 3 (A1) tariff க்கு மாற்றுவதற்கு 12 kw கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடிசை மற்றும் மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு (12 kw load tariff 3 A(1) அளிக்கப்பட வேண்டும். தாழ்வழுத்த நிலை கட்டணத்தை 3 B tarrif இல் இருந்து 3 A (1) அடிப்படையில் மாற்ற வேண்டும். தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையாக அமல்படுத்த தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு குறு மற்றும் நடுத்த நிறுவனங்களின் பிரதான கோரிக்கையாக பீக் ஹவர்ஸ் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தான் தாழ்வழுத்த நிலை கட்டணத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications