தமிழகத்தில் அக்.16 முதல் ஆம்னி பேருந்துகள் சேவை இயக்கமா? முரண்பட்ட தகவல்களால் குழப்பம்!
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியானது. இதனை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மறுத்துள்ளதால் குழப்பம் நீடிக்கிறது.
கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டது. இதனையடுத்து லாக்டவுன் கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அரசு, தனியார் பேருந்துகள்
மேலும் பொதுப் போக்குவரத்துகளை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனடிப்படையில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆம்னி பஸ்கள்
இருப்பினும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.

அக் 16 முதல் இயக்கம் என அறிவிப்பு
இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி நாளை மறுநாள் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன.

ஆம்னி இயக்கம் இல்லையாம்- குழப்பம்
ஆனால் இத்தகவலை தாங்கள் மறுப்பதாகவும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தில் ஒருதரப்பு கூறியிருக்கிறது. இதனால் ஆம்னி பஸ்கள் அக்டோபர் 16 முதல் இயக்கப்படுமா? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications