ரெடியா இருங்க! இன்று வீக் எண்ட்! சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்! எந்த ரூட் தெரியுமா
சென்னை: வார இறுதி நாளையொட்டி தலைநகர் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் தலைநகர் சென்னைக்கு வந்துள்ளனர். படிப்பு, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காகப் பொதுமக்கள் சென்னை வருகிறார்கள்.

பொதுவாக விடுமுறை விடும்போது சென்னையில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் பொதுவாக மக்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள்.
அந்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற நேரங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி வார இறுதி நாளான இன்று சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 150 சிறப்புப் பேருந்துகளைத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது
வார இறுதி நாளான சனிக்கிழமை சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்குப் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வார்கள் என்பதால் இந்த ரூட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 150 சிறப்புப் பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications