தமிழ்நாட்டில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! முக்கிய துறைகளில் அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராகச் சமீபத்தில் தான் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த இறையன்பு கடந்த மாதம் ஓய்வு பெற்ற நிலையில், ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இப்போது மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலமும், பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல நீர்வளத்துறைக் கூடுதல் செயலாளராக மலர் விழி, மதுவிலக்கு துறை சிறப்புச் செயலாளராகச் சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராகக் கலையரசன், நீர்வளத்துறைக் கூடுதல் செயலாளராக மலர்விழி ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications