சென்னையில் நாளை மறுநாள் எங்கெல்லாம் மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் நாளை மறுநாள் (23.12.2023) எங்கெல்லாம் மின்தடை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் மின்தடை வார நாட்களில் அறிவிக்கப்படுவது வழக்கம். வழக்கமாக தமிழ்நாட்டில் மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மின்சாரம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளில் ஞாயிறு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது ஞாயிறு ஏதோவது சிக்கல் எழுந்தால் ஒழிய, மற்ற சமயங்களில் மின்சாரம் ரத்து ஆகாது. அதேநேரம் சென்னையின் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
வரும் சனிக்கிழமை (23.12.2023) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தாம்பரத்தில் கடப்பேரி லட்சுமிபுரம், பிள்ளையார் கோவில் 1 முதல் 3 வது தெரு வரை, நியூ தெரு, சந்திரன் நகர், நாகப்பா நகர், சி.எல்.சி. ஒர்க்ஸ் ரோடு, நியூ காலனி 1 முதல் 6 வது மெயின் ரோடு, 11 முதல் 18 வது குறுக்குத் தெரு, மும்மூர்த்தி நகர், அன்னை இந்திரா நகர், ஜி.எஸ்.டி. ரோடு (பாண்ட்ஸ் முதல் காசநோய் மருத்துவமனை), உமையாள்புரம், அம்பேத்கர் நகர், சோழவரம் நகர், நவமணி தெரு, துர்கா நகர் தெருக்கள் மற்றும் குடியிருப்பு வாரியம் ஆகிய பகுதிகளில் வரும் 23ம் தேதி சனிக்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications