அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுத்துவரும் முதல்வருக்கு நன்றி.. நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விஜய்சேதுபதி, இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வியை வழங்க பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அந்த குடும்பம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறது. கல்வியை கொடுத்து மாணவர்களை முன்னேற்ற அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருவருக்கு அவருடைய வளர்ச்சி என்பது அவருக்கு கிடைக்கும் அறிவு மூலமாகத்தான் ஒருவர் முன்னேறி போகிறார்.
எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை எல்லாம் உடைத்தெறிந்து அவரை முன்னாடி நகர்த்தி கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அதற்கு உங்களுக்கு (முதல்வர்) ரொம்ப நன்றிசார். திட்டத்தில் பலன் அடைய போகும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
-
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications