படத்தில் 11 விலங்குகளின் முகம் இருக்கு.. 11 செகண்ட்ஸ் தான் டைம்! முடிந்தால் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் அழகான ஓவிய படத்தில் 11 விலங்குகளின் முகம் மறைந்துள்ளது. இந்த இல்யூஷன் படத்தில் மறைந்து இருக்கும் விலங்குகளை 11 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லலாம். இல்யூஷன் படங்களில் இருக்கும் புதிர்களுக்கான விடையை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும் என்பதால், நெட்டிசன்கள் பலரும் சிறந்த பொழுதுபோக்காக பார்க்கிறார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் 11 விலங்குகளின் முகம் மறைந்துள்ளன.

அந்த விலங்குகள் எவை என கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்.. அதுவும் 11 செகண்டில் படத்தில் இருக்கும் 11 விலங்குகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.. என்ன ரெடியா உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,3,4....11 டைம் ஓவர்.. உங்களில் பலரும் படத்தில் மறைந்து இருக்கும் விலங்குகளின் முகத்தை கண்டுபிடித்து இருப்பீர்கள்.
கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. நீங்கள் உண்மையாகவே செம ஜீனியஸ்தான்.. அதற்காக கண்டுபிடிக்காதவர்கள் வருத்தப் பட வேண்டிய அவசியம் இல்லை.. படத்தை பார்த்தவுடன் தெரிகிற மாதிரியான யானை முகம், சிங்க முகத்தை தாண்டி நன்கு உற்று பாருங்கள் மனித முகத்தில் இருக்கும் கண், வெளிப்படையாக தெரியும்.
விலங்குகளின் முகத்தில் இருக்கும் சிறிய புள்ளிகளை கூட ஏதாவது விலங்கின் முகமாக இருக்குமோ என்ற கோணத்தில் பாருங்கள்.. எளிதில் விடை உங்கள் கைக்கு வந்து விடும்.. இப்போதும் கூட விடையை கண்டுபிடிக்கவில்லை என்றால்.. விடை கீழே உள்ள படத்தில் வட்டமிட்டப்பட்டுள்ளது. அதைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விளையாட்டுத்தனமாகவும், சிறந்த பொழுது போக்கும் படமாக இருந்தாலும் கிரியேட்டிவிட்டி அதிகம் கொண்டவை. இந்த இல்யூஷன் படங்களை ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். இந்த இல்யூஷன் படங்கள் அறிவுத்திறன், ஒரு படத்தை பார்க்கும் கோணம், கவனிப்புத்திறன் உள்ளிட்டவையை கூட சொல்லலாம். அதாவது, இல்யூஷன் படத்தை நாம் எந்த விதத்தில் பார்க்கிறோம்.. என்பதை வைத்து ஒருவரது கேரக்டரை கூட சொல்லிவிட முடியும் என்கிறது சில ஆய்வுகள்.
அதாவது, உளவியல் அடிப்படையில் ஒரு படத்தை நாம் எந்த கோணத்தில் அணுகிறோம் என்பதை அடிப்படையாக கொண்டு ஒரு நபரின் கேரக்டர் இப்படித்தான் இருக்க கூடும் என்று ஓரளவு கணித்து விட முடியுமாம்.. கேரக்டர்கள் இல்யூஷன் படங்கள் ஒருபக்கம் என்றால்..புதிர் மிக்க படங்கள் நெட்டிசன்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக உள்ளது. இதனால், இத்தகைய படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications