அதிர்ச்சி.. மத்திய பல்கலையில் அதிகரிக்கும் தற்கொலைகள்.. தமிழகத்தில் இத்தனை மாணவர்களா? ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தேசிய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில்தான் இந்த தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் தற்கொலைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 4 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தேசிய அளவில் மொத்தம் கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இதற்கடுத்து 2019ம் ஆண்டு 20 மாணவர்கள், 2020ம் ஆண்டு 13 மாணவர்கள் 2021ம் ஆண்டு 13 பேர் என இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதில் 2020 மற்றும் 2021ம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த தற்கொலைகள் குறைந்துள்ளன. இதனையடுத்து 2022ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே இந்த தற்கொலைகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications