அரசியலுக்கு குட்பை சொல்வேனேதவிர பாஜகவில் ஒருபோதும் சேரவே மாட்டேன்:காங். ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் கட்சி மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக இருந்த போதும் கட்சியில் தமக்கு முக்கியத்துவம் இல்லை என்பது ரங்கராஜன் மோகன் குமாரமங்கலத்தின் ஆதங்கம். இதனை வெளிப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. 10 ஆண்டுகாலம் என்பது மிக நீண்டதாகும்.
நான் அரசியலைவிட்டு வேண்டுமானால் விலகுவேன். ஆனால் ஒருபோதும் பாரதிய ஜனதா கட்சியில் சேரமாட்டேன். அவர்களுக்கும் எனக்கும் இடையே வாழ்நாள் யுத்தம் இருக்கிறது.
இவ்வாறு ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் பதிவிட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் பலரும் இந்த கருத்தை ஆதரித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஒருசிலர் திமுகவில் இணைந்து ஓமலூர் அல்லது சேலம் தொகுதியில் போட்டியிடுங்கள் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications