ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் 32 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மற்றும் மதுரையில் தலா 5 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மற்றும் செங்கல்பட்டில் 4 பேரும், காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடியில் 3 பேரும், தேனியில் 2 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் எத்தனை பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். உயிரிழந்தவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள்
- அரியலூர் 497 (1)
- செங்கல்பட்டு 7635 (158)
- சென்னை 74969 (1253)
- கோவை 1071 (9)
- கடலூர் 1493 (6)
- தர்மபுரி 224 (1)
- திண்டுக்கல் 750 (8)
- ஈரோடு 327 (7)
- கள்ளக்குறிச்சி 1621 (6)
- காஞ்சிபுரம் 3099 (49)
- கன்னியாகுமரி 1070 (6)
- கரூர் 190 (4)
- கிருஷ்ணகிரி 225 (4)
- மதுரை 5482 (116)
- நாகப்பட்டினம் 347 (1)
- நாமக்கல் 150 (1)
- நீலகிரி 181 (1)
- பெரம்பலூர் 172 (1)
- புதுக்கோட்டை 534 (8)
- ராமநாதபுரம் 1691 (34)
- ராணிப்பேட்டை 1415 (13)
- சேலம் 1630 (7)
- சிவகங்கை 720 (11)
- தென்காசி 598 (1)
- தஞ்சாவூர் 625 (6)
- தேனி 1495 (18)
- திருப்பத்தூர் 379 (1)
- திருவள்ளூர் 6075 (127)
- திருவண்ணாமலை 2861 (22)
- திருவாரூர் 681 (1)
- தூத்துக்குடி 1949 (14)
- திருநெல்வேலி 1551 (11)
- திருப்பூர் 288 (2)
- திருச்சி 1273 (16)
- வேலூர் 2486 (6)
- விழுப்புரம் 1411 (19)
- விருதுநகர் 1738 (16)
- விமான நிலைய கண்காணிப்பில் 534 (1)
(வெளிநாடு)
- விமான நிலைய கண்காணிப்பில் 402 (0)
(உள்நாடு)
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 432 (0)
More From
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications