ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்திருந்தார். கையோடு பரப்புரை செய்திருந்தார். ஆனால், இந்த பரப்புரையில், சில விஷயங்கள் சட்டவிரோதம் என்று தெரிந்தும் விஜய் அதை செய்திருக்கிறார். இதனால் 5 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன.
மாற்றத்திற்கான கட்சி நாங்கள் என்று சொல்லிக்கொள்ளும் தவெக, விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். ஆனால், முதல் நாள் பரப்புரையில் கட்சியின் தலைவர் விஜய் சொதப்பியிருக்கிறார்.

எனவே சென்னை பெரவல்லூர் காவல் நிலையத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி விஜய் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரி குமார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அப்புகாரின்படி,
1. 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது
2. ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதையை மறித்தது
3. 5,000-க்கும் மேற்பட்டோரைத் திரட்டியது
4. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகியவற்றின் மூலம் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், பொதுப் பாதையை மறித்தல் மற்றும் சட்டவிரோதமாகக் கூடிய கூட்டத்தில் தெரிந்தே பங்கேற்றல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் மற்றும் சுமார் 5,000 கட்சித் தொண்டர்கள் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை!












Click it and Unblock the Notifications