அழகுமுத்துக்கோன் தியாகத்தைப் போற்றுவோம்... டிடிவி தினகரன், சீமான் ட்விட்டர் பதிவு!!
சென்னை: அடிமை வாழ்வினை அகற்ற ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த மன்னர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் குருபூஜை நாளில் அவரது தியாகத்தைப் போற்றுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், ''இந்திய விடுதலைப்போரில் அந்நியரின் பீரங்கி குண்டுகளுக்கு மார்பை காட்டி வீரமரணத்தை தழுவிய அந்தப் பெருமகன் தேசத்தின் ஜோதியாக என்றும் திகழ்வார். மாற்றானுக்கு மண்டியிடுவதை விட உயிரை விடுவதே மேல் என்று உணர்த்திச் சென்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்'' என்று தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது பதிவில், ''தன் தாய் நிலத்தை அடிமைப்படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலை முழக்கமிட்டு, மரணத்தின் வாசலை மானத்தோடும் வீரத்தோடும் எதிர்கொண்ட வீரமிகு நமது பாட்டனார் #அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு பெருமிதத்தோடு வீரவணக்கம் செலுத்துவோம்'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தன் தாய் நிலத்தை அடிமைப்படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலை முழக்கமிட்டு, மரணத்தின் வாசலை மானத்தோடும் வீரத்தோடும் எதிர்கொண்ட வீரமிகு நமது பாட்டனார் #அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு பெருமிதத்தோடு வீரவணக்கம் செலுத்துவோம்!
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) July 11, 2020
ஒரே இரத்தம்! அதே வீரம்!
நாம் தமிழர்! pic.twitter.com/4VPKIc2yot
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications